news minute

img

ரெய்டுக்கு பின் வசூல் - ரூ.335 கோடிக்கு கல்லாவை நிரப்பிய பாஜக!

அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின் 30 நிறுவனங்கள், பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை வழங்கியது நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் மினிட் இணைந்து நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.